Exodus 36:14 in Tamil
வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.
Vaasasthalaththinmael koodaaramaagappodumbadi aattumayirinaal neytha pathinoru mooduthiraigalaiyum panninaan.
Exodus 36:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசரிப்புக்கூடாரத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டு ரோமத்தால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் செய்தான்.
- Open Tamil Contemporary Version
- இறைசமுகக் கூடாரத்தின் மேலாக ஒரு கூடாரத்தைப் போடுவதற்கு ஆட்டு உரோமத்தினால் பதினோரு திரைகளைச் செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பரிசுத்தக் கூடாரத்தை மூடி மறைத்து நிற்குமாறு அந்தத் திறமைச்சாலிகள் மற்றொரு கூடாரத்தை அமைத்தனர். வெள்ளாட்டின் மயிரால் பதினொரு திரைகளைச் செய்தனர்.
Exodus 36:14 in English
- King James Version (KJV)
- And he made curtains [of] goats’ [hair] for the tent over the tabernacle: eleven curtains he made them.
- World English Bible (WEB)
- He made curtains of goats’ hair for a covering over the tabernacle. He made them eleven curtains.
- American Standard Version (ASV)
- And he made curtains of goats’ [hair] for a tent over the tabernacle: eleven curtains he made them.
- Bible in Basic English (BBE)
- And they made curtains of goats' hair for the tent; eleven curtains were made.
- Darby Translation (DBY)
- And he made curtains of goats' [hair] for the tent over the tabernacle: eleven curtains did he make them.
- Webster's Bible (WBS)
- And he made curtains [of] goats' [hair] for the tent over the tabernacle: eleven curtains he made them.
- Young's Literal Translation (YLT)
- And he maketh curtains of goats' [hair] for a tent over the tabernacle; eleven curtains he hath made them;
Read in context
- 12காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.
- 13ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.
- 14வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.
- 15ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழு நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.
- 16ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.