Exodus 36:16 in Tamil
ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
Ainthu mooduthiraigalai ondraagavum, matra aaru mooduthiraigalai ondraagavum inaiththu,
Exodus 36:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
- Open Tamil Contemporary Version
- அவர்கள் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளை இன்னொரு தொகுப்பாகவும் இணைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பணியாட்கள் ஐந்து திரைகளை ஒன்றாகவும், பிற ஆறு திரைகளை ஒன்றாகவும் இணைத்தனர்.
Exodus 36:16 in English
- King James Version (KJV)
- And he coupled five curtains by themselves, and six curtains by themselves.
- World English Bible (WEB)
- He coupled five curtains by themselves, and six curtains by themselves.
- American Standard Version (ASV)
- And he coupled five curtains by themselves, and six curtains by themselves.
- Bible in Basic English (BBE)
- Five curtains were joined together to make one group, and six curtains were joined together to make the other group.
- Darby Translation (DBY)
- And he coupled five of the curtains by themselves, and six of the curtains by themselves.
- Webster's Bible (WBS)
- And he coupled five curtains by themselves, and six curtains by themselves.
- Young's Literal Translation (YLT)
- and he joineth the five curtains apart, and the six curtains apart.
Read in context
- 14வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.
- 15ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழு நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.
- 16ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
- 17இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்றமூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
- 18கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.