Exodus 37:11 in Tamil
அதைப் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,
Athaip pasumbonthagattaal moodi, sutrilum atharkup pon thiranaiyai undaakki,
Exodus 37:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதைப் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,
- Open Tamil Contemporary Version
- பின்பு அவர்கள் அதைச் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தை அமைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவன் மேசையை பசும் பொன்னினால் மூடினான். மேசையைச் சுற்றிலும் பொன் சட்டங்களை இணைத்தான்.
Exodus 37:11 in English
- King James Version (KJV)
- And he overlaid it with pure gold, and made thereunto a crown of gold round about.
- World English Bible (WEB)
- He overlaid it with pure gold, and made a gold molding around it.
- American Standard Version (ASV)
- And he overlaid it with pure gold, and made thereto a crown of gold round about.
- Bible in Basic English (BBE)
- Plating it with the best gold and putting a gold edge all round it.
- Darby Translation (DBY)
- And he overlaid it with pure gold, and made upon it a border of gold round about.
- Webster's Bible (WBS)
- And he overlaid it with pure gold, and made to it a crown of gold round about.
- Young's Literal Translation (YLT)
- and overlayeth it with pure gold, and maketh for it a wreath of gold round about.
Read in context
- 9அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.
- 10மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.
- 11அதைப் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,
- 12சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி,
- 13அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.