Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 37:12 in Tamil

சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி,

Sutrilum atharku naangu virarkadaiyaana sattaththaiyum, athin sattaththirkus sutrilum pon thiranaiyaiyum undubanni,

Download verse image

Exodus 37:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
சுற்றிலும் அதற்கு நான்கு விரல் அளவான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் விளிம்பையும் உண்டாக்கி,
Open Tamil Contemporary Version
அதைச் சுற்றிலும் நான்கு விரலளவு அகலமான ஒரு சட்டத்தைச் செய்து, அதன்மேல் தங்க விளிம்புச்சட்டத்தை அமைத்தார்கள்.
Tamil Easy Reading Version
பின் அவன் 3 அங்குல அகலமுள்ள ஒரு சட்டத்தை மேசையைச் சுற்றிலும் இணைத்தான். அவன் சட்டத்தின் மேல் பொன் தகட்டை வைத்தான்.

Exodus 37:12 in English

King James Version (KJV)
Also he made thereunto a border of an handbreadth round about; and made a crown of gold for the border thereof round about.
World English Bible (WEB)
He made a border of a hand’s width around it, and made a golden molding on its border around it.
American Standard Version (ASV)
And he made unto it a border of a handbreadth round about, and made a golden crown to the border thereof round about.
Bible in Basic English (BBE)
And he made a frame all round it about as wide as a man's hand, edged with gold all round.
Darby Translation (DBY)
And he made for it a margin of a hand-breadth round about; and made a border of gold for the margin thereof round about.
Webster's Bible (WBS)
Also he made to it a border of a hand-breadth round about; and made a crown of gold for its border round about.
Young's Literal Translation (YLT)
And he maketh for it a border of a handbreadth round about, and maketh a wreath of gold for its border round about;

Read in context

  1. 10மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.
  2. 11அதைப் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,
  3. 12சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி,
  4. 13அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.
  5. 14அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
Read all of Exodus 37

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.