Exodus 37:13 in Tamil
அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.
Atharku naangu ponvalaiyangalai vaarppiththu, avaigalai athin naalu kaalkalukku irukkum naalu moolaigalilum thaiththaan.
Exodus 37:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் தைத்தான்.
- Open Tamil Contemporary Version
- பின்பு மேஜைக்காக நான்கு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை அதன் கால்கள் இருக்கும் நான்கு மூலைகளிலும் பொருத்தினார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்களுமுள்ள நான்கு மூலைகளிலும் வைத்தான்.
Exodus 37:13 in English
- King James Version (KJV)
- And he cast for it four rings of gold, and put the rings upon the four corners that [were] in the four feet thereof.
- World English Bible (WEB)
- He cast four rings of gold for it, and put the rings in the four corners that were on its four feet.
- American Standard Version (ASV)
- And he cast for it four rings of gold, and put the rings in the four corners that were on the four feet thereof.
- Bible in Basic English (BBE)
- And he made four gold rings, and put the rings at the angles of its four feet.
- Darby Translation (DBY)
- And he cast for it four rings of gold, and put the rings on the four corners that were on the four feet thereof.
- Webster's Bible (WBS)
- And he cast for it four rings of gold, and put the rings upon the four corners that [were] in its four feet.
- Young's Literal Translation (YLT)
- and he casteth for it four rings of gold, and putteth the rings on the four corners which [are] to its four feet;
Read in context
- 11அதைப் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,
- 12சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி,
- 13அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.
- 14அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
- 15மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.