Exodus 37:15 in Tamil
மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
Maejaiyais sumakkum anthath thandugalais seeththim maraththaal panni, avaigalaip ponthagattaal moodi,
Exodus 37:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
- Open Tamil Contemporary Version
- மேஜையைச் சுமப்பதற்கான கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து அவற்றைத் தங்கத்தகட்டால் மூடினார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் அவன் சீத்திம் மரப்பலகையால் செய்யப்பட்ட மேசையைச் சுமக்கும் தண்டுகளைச் செய்தான். தண்டுகளைச் சுத்த பொன்னால் மூடினான்.
Exodus 37:15 in English
- King James Version (KJV)
- And he made the staves [of] shittim wood, and overlaid them with gold, to bear the table.
- World English Bible (WEB)
- He made the poles of acacia wood, and overlaid them with gold, to carry the table.
- American Standard Version (ASV)
- And he made the staves of acacia wood, and overlaid them with gold, to bear the table.
- Bible in Basic English (BBE)
- The rods for lifting the table he made of hard wood plated with gold.
- Darby Translation (DBY)
- And he made the staves of acacia-wood, and overlaid them with gold, to carry the table.
- Webster's Bible (WBS)
- And he made the staffs [of] shittim wood, and overlaid them with gold, to bear the table.
- Young's Literal Translation (YLT)
- And he maketh the staves of shittim wood, and overlayeth them with gold, to bear the table;
Read in context
- 13அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.
- 14அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
- 15மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
- 16மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.
- 17குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.