Exodus 37:14 in Tamil
அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
Antha valaiyangal maejaiyais sumakkum thandugalaip paaychum idangalaayirukkumbadi sattaththin arugae irunthathu.
Exodus 37:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாக இருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
- Open Tamil Contemporary Version
- மேஜையைத் தூக்கும் கம்புகளை மாட்டுவதற்காகவே இந்த வளையங்கள் மேஜையின் சட்டத்திற்கு அருகே இருந்தன.
- Tamil Easy Reading Version
- மேசையின் மேற்பகுதியைச் சுற்றிலும் உள்ள சட்டத்தினருகே அவன் அந்த வளையங்களை இணைத்தான். மேசையைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு அவ்வளையங்கள் பயன்பட்டன.
Exodus 37:14 in English
- King James Version (KJV)
- Over against the border were the rings, the places for the staves to bear the table.
- World English Bible (WEB)
- The rings were close by the border, the places for the poles to carry the table.
- American Standard Version (ASV)
- Close by the border were the rings, the places for the staves to bear the table.
- Bible in Basic English (BBE)
- The rings were fixed under the frame to take the rods with which the table was to be lifted.
- Darby Translation (DBY)
- Close to the margin were the rings, as receptacles of the staves to carry the table.
- Webster's Bible (WBS)
- Over against the border were the rings, the places for the staffs, to bear the table.
- Young's Literal Translation (YLT)
- over-against the border have the rings been, places for staves to bear the table.
Read in context
- 12சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி,
- 13அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.
- 14அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
- 15மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
- 16மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.