Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 38:14 in Tamil

ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.

Oruburaththuth thonguthiraigal pathinainthu muzham; avaigalin thoongal moondru; avaigalin paathangal moondru.

Download verse image

Exodus 38:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருபுறத்துத் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
Open Tamil Contemporary Version
வாசலின் ஒரு பக்கத்திற்கு பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருந்தன.
Tamil Easy Reading Version
நுழைவாயிலின் ஒரு பக்கத்தில் தொங்கு திரை 15 முழ நீள முடையதாகவும் மூன்று பீடங்களின்மேல் நின்ற மூன்று தூண்களைக் கொண்டதாகவும் இருந்தது.

Exodus 38:14 in English

King James Version (KJV)
The hangings of the one side [of the gate were] fifteen cubits; their pillars three, and their sockets three.
World English Bible (WEB)
the hangings for the one side were fifteen cubits; their pillars three, and their sockets three;
American Standard Version (ASV)
The hangings for the one side [of the gate] were fifteen cubits; their pillars three, and their sockets three;
Bible in Basic English (BBE)
The hangings on one side of the doorway were fifteen cubits long, on three pillars with their three bases;
Darby Translation (DBY)
the hangings on the one wing of fifteen cubits, their pillars three, and their bases three;
Webster's Bible (WBS)
The hangings of the one side [of the gate were] fifteen cubits; their pillars three, and their sockets three.
Young's Literal Translation (YLT)
The hangings on the side [are] fifteen cubits, their pillars three, and their sockets three,

Read in context

  1. 12மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
  2. 13சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்.
  3. 14ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
  4. 15பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச்சரியாக மறுபுறத்திலும் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
  5. 16சுற்றுப்பிராகாரத்துத் தொங்கு திரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது.
Read all of Exodus 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.