Exodus 38:12 in Tamil
மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
Maerpakkaththuth thonguthiraigal aimbathu muzham; avaigalin thoongal paththu; avaigalin paathangal paththu; thoongalin kokkigalum avaigalin poongalum velli.
Exodus 38:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேற்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி.
- Open Tamil Contemporary Version
- முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருந்தது. அதற்குத் திரைகளும் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான பத்து கம்பங்களும், பத்து அடித்தளங்களும் இருந்தன. அத்துடன் அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், கம்பங்களில் பூண்களும் இருந்தன.
- Tamil Easy Reading Version
- வெளிப்பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் 50 முழ நீளமான தொங்குதிரையை அமைத்தான். அந்த 10 தூண்களுக்கும், 10 பீடங்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளையும் திரைப் பூண்களையும் வெள்ளியால் அமைத்தான்.
Exodus 38:12 in English
- King James Version (KJV)
- And for the west side [were] hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars and their fillets [of] silver.
- World English Bible (WEB)
- For the west side were hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars, and their fillets, of silver.
- American Standard Version (ASV)
- And for the west side were hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars, and their fillets, of silver.
- Bible in Basic English (BBE)
- And on the west side, hangings fifty cubits long, on ten pillars in ten bases, with silver bands.
- Darby Translation (DBY)
- And on the west side, hangings of fifty cubits; their pillars ten, and their bases ten; the hooks of the pillars and their connecting-rods of silver.
- Webster's Bible (WBS)
- And for the west side [were] hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars, and their fillets, [of] silver.
- Young's Literal Translation (YLT)
- and at the west side [are] hangings, fifty by the cubit; their pillars [are] ten, and their sockets ten; the pegs of the pillars and their fillets [are] silver;
Read in context
- 10அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
- 11வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.
- 12மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
- 13சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்.
- 14ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
Original words (Hebrew)
- west · H3220יָם yâm
- side · H6285פֵּאָה pêʼâh
- hangings · H7050קֶלַע qelaʻ
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- cubits · H520אַמָּה ʼammâh
- pillars · H5982עַמּוּד ʻammûwd
- ten · H6235עֶשֶׂר ʻeser
- sockets · H134אֶדֶן ʼeden
- ten · H6235עֶשֶׂר ʻeser
- hooks · H2053וָו vâv
- pillars · H5982עַמּוּד ʻammûwd
- fillets · H2838חָשֻׁק châshuq
- silver · H3701כֶּסֶף keçeph
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.