Exodus 38:6 in Tamil
அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி,
Anthath thandugalais seeththim maraththaal panni, avaigalai vengalaththagattaal moodi,
Exodus 38:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி,
- Open Tamil Contemporary Version
- கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து, அவற்றை வெண்கலத் தகட்டால் மூடினார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் அவன் சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து அவற்றை வெண்கலத்தால் மூடினான்.
Exodus 38:6 in English
- King James Version (KJV)
- And he made the staves [of] shittim wood, and overlaid them with brass.
- World English Bible (WEB)
- He made the poles of acacia wood, and overlaid them with bronze.
- American Standard Version (ASV)
- And he made the staves of acacia wood, and overlaid them with brass.
- Bible in Basic English (BBE)
- The rods he made of hard wood plated with brass.
- Darby Translation (DBY)
- And he made the staves of acacia-wood, and overlaid them with copper.
- Webster's Bible (WBS)
- And he made the staffs [of] shittim wood, and overlaid them with brass.
- Young's Literal Translation (YLT)
- and he maketh the staves of shittim wood, and overlayeth them with brass;
Read in context
- 4வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து,
- 5அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து,
- 6அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி,
- 7பலிபீடத்தை அவைகளால் சுமக்கத் தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.
- 8ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.
Cross references
- Deuteronomy 10:3 உபாகமம் 10:3அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன்.
- Exodus 25:6 யாத்திராகமம் 25:6விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.