Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 39:13 in Tamil

நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.

Naalaam paththi padigappachaiyum komaethagamum yaspiyamaanathu. avaigal anthantha idangalilae ponguvalaigalil pathikkappattirunthathu.

Download verse image

Exodus 39:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாலாம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
Open Tamil Contemporary Version
நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி ஆகியவை இருந்தது. அவற்றைத் தங்கச்சரிகை வேலையாக பதித்தார்கள்.
Tamil Easy Reading Version
நாலாம் வரிசையில் படிகப் பச்சையும், கோமேதகமும், யஸ்பியும் காணப்பட்டன. இந்தக் கற்கள் அனைத்தும் பொன்னில் பூட்டப்பட்டிருந்தது.

Exodus 39:13 in English

King James Version (KJV)
And the fourth row, a beryl, an onyx, and a jasper: [they were] inclosed in ouches of gold in their inclosings.
World English Bible (WEB)
and the fourth row, a chrysolite, an onyx, and a jasper. They were enclosed in gold settings.
American Standard Version (ASV)
and the fourth row, a beryl, an onyx, and a jasper: they were inclosed in inclosings of gold in their settings.
Bible in Basic English (BBE)
In the fourth, a topaz, a beryl, and a jasper; they were fixed in twisted frames of gold.
Darby Translation (DBY)
and the fourth row, a chrysolite, an onyx, and a jasper; mounted in enclosures of gold in their settings.
Webster's Bible (WBS)
And the fourth row, a beryl, an onyx, and a jasper: [they were] inclosed in ouches of gold in their inclosings.
Young's Literal Translation (YLT)
and the fourth row a beryl, an onyx, and a jasper — set, embroidered [with] gold, in their settings.

Read in context

  1. 11இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
  2. 12மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
  3. 13நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
  4. 14இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாய் வெட்டியிருந்தது.
  5. 15மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,
Read all of Exodus 39

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.