Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 39:11 in Tamil

இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,

Irandaam paththi maragathamum inthiraneelamum vachiramum,

Download verse image

Exodus 39:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
Open Tamil Contemporary Version
இரண்டாம் வரிசையில் மரகதம், இந்திரநீலம், வைரம்;
Tamil Easy Reading Version
இரண்டாம் வரிசையில் மரகதமும், இந்திர நீலக் கல்லும், வச்சிரமும் காணப்பட்டன.

Exodus 39:11 in English

King James Version (KJV)
And the second row, an emerald, a sapphire, and a diamond.
World English Bible (WEB)
and the second row, a turquoise, a sapphire, and an emerald;
American Standard Version (ASV)
and the second row, an emerald, a sapphire, and a diamond;
Bible in Basic English (BBE)
In the second, a ruby, a sapphire, and an onyx;
Darby Translation (DBY)
and the second row, a carbuncle, a sapphire, and a diamond;
Webster's Bible (WBS)
And the second row, an emerald, a sapphire, and a diamond.
Young's Literal Translation (YLT)
and the second row an emerald, a sapphire, and a diamond;

Read in context

  1. 9அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி,
  2. 10அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
  3. 11இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
  4. 12மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
  5. 13நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
Read all of Exodus 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.