Exodus 39:12 in Tamil
மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
Moondraam paththi kembum vaidooriyamum suganthiyum,
Exodus 39:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
- Open Tamil Contemporary Version
- மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி;
- Tamil Easy Reading Version
- மூன்றாம் வரிசையில் கெம்பும், வைடூரியமும், சுகந்தியும் இருந்தன.
Exodus 39:12 in English
- King James Version (KJV)
- And the third row, a ligure, an agate, and an amethyst.
- World English Bible (WEB)
- and the third row, a jacinth, an agate, and an amethyst;
- American Standard Version (ASV)
- and the third row, a jacinth, an agate, and an amethyst;
- Bible in Basic English (BBE)
- In the third, a jacinth, an agate, and an amethyst;
- Darby Translation (DBY)
- and the third row, an opal, an agate, and an amethyst;
- Webster's Bible (WBS)
- And the third row, a ligure, an agate, and an amethyst.
- Young's Literal Translation (YLT)
- and the third row an opal, an agate, and an amethyst;
Read in context
- 10அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
- 11இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
- 12மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
- 13நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
- 14இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாய் வெட்டியிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.