Exodus 39:18 in Tamil
பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.
Pinnal vaelaiyaana avvirandu sangiligalin irandu nunigalaiyum aeboththin tholpuraththuth thundugalmael munpuraththil irukkira irandu kuvalaigalilum maattinaarkal.
Exodus 39:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.
- Open Tamil Contemporary Version
- சங்கிலிகளின் மற்ற நுனிகளைச் சரிகை நூல் வேலைகளுடன் தொடுத்து, அவற்றைத் தோள்பட்டிகளுடன் ஏபோத்தின் முன்பக்கத்தில் இணைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- தோள்பட்டைகளின் பொன்வளையங்களில் பொன் சங்கிலிகளின் மறுமுனைகளை இணைத்தனர். இவற்றை அவர்கள் ஏபோத்தின் முன்புறத்தில் சேர்த்தனர்.
Exodus 39:18 in English
- King James Version (KJV)
- And the two ends of the two wreathen chains they fastened in the two ouches, and put them on the shoulderpieces of the ephod, before it.
- World English Bible (WEB)
- The other two ends of the two braided chains they put on the two settings, and put them on the shoulder straps of the ephod, in its front.
- American Standard Version (ASV)
- And the [other] two ends of the two wreathen chains they put on the two settings, and put them on the shoulder-pieces of the ephod, in the forepart thereof.
- Bible in Basic English (BBE)
- And the other two ends of the chains were joined to the two frames and fixed to the front of the ephod over the arm-holes.
- Darby Translation (DBY)
- and the two ends of the two wreathen [cords] they fastened to the two settings, and put them on the shoulder-pieces of the ephod, on the front thereof.
- Webster's Bible (WBS)
- And the two ends of the two wreathed chains they fastened in the two ouches, and put them on the shoulder-pieces of the ephod, before it.
- Young's Literal Translation (YLT)
- and the two ends of the two thick bands they have put on the two embroidered things, and they put them on the shoulders of the ephod, over-against its front.
Read in context
- 16இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து,
- 17பொன்னினால் செய்த பின்னல்வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி,
- 18பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.
- 19பின்னும் இரண்டு வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து,
- 20வேறே இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,
Cross references
Original words (Hebrew)
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- ends · H7098קָצָה qâtsâh
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- wreathen · H5688עֲבֹת ʻăbôth
- chains · H5688עֲבֹת ʻăbôth
- fastened · H5414נָתַן nâthan
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- ouches · H4865מִשְׁבְּצָה mishbᵉtsâh
- put · H5414נָתַן nâthan
- shoulderpieces · H3802כָּתֵף kâthêph
- ephod · H646אֵפוֹד ʼêphôwd
- before · H6440פָּנִים pânîym
- it · H4136מוּל mûwl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.