Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 1:10 in Tamil

ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.

Aabaranaathigal poonda un kannangalum, aarangal poonda un kazhuththum azhagaayirukkirathu.

Download verse image

Song of Solomon 1:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது. மணவாளி
Open Tamil Contemporary Version
காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும், நகைகள் அணிந்த உன் கழுத்தும் அழகானவை.
Tamil Easy Reading Version
பொன்னாலான தலையணியும் வெள்ளியாலான கழுத்துமாலையும் உனக்குரிய அலங்காரங்களாயிருக்கின்றன. உனது கன்னங்கள் மிக அழகானவை. அவை பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உனது கழுத்தும் மிக அழகானது. அது வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Song of Solomon 1:10 in English

King James Version (KJV)
Thy cheeks are comely with rows [of jewels], thy neck with chains [of gold].
World English Bible (WEB)
Your cheeks are beautiful with earrings, your neck with strings of jewels.
American Standard Version (ASV)
Thy cheeks are comely with plaits [of hair], Thy neck with strings of jewels.
Bible in Basic English (BBE)
Your face is a delight with rings of hair, your neck with chains of jewels.
Darby Translation (DBY)
Thy cheeks are comely with bead-rows, Thy neck with ornamental chains.
Webster's Bible (WBS)
Thy cheeks are comely with rows [of jewels] , thy neck with chains [of gold] .
Young's Literal Translation (YLT)
Comely have been thy cheeks with garlands, Thy neck with chains.

Read in context

  1. 8ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
  2. 9என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள்பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
  3. 10ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.
  4. 11வெள்ளிப்பொட்டுகளுள்ளபொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.
  5. 12ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம்தன் வாசனையை வீசும்.
Read all of Song of Solomon 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.