Exodus 39:34 in Tamil
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
Sivappuththeerntha aattukkadaaththol moodiyaiyum, thagasuththol moodiyaiyum, maraivin thiraicheelaiyaiyum,
Exodus 39:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், மெல்லிய தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
- Open Tamil Contemporary Version
- அத்துடன் சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, கடல்பசுத் தோலினால் செய்யப்பட்ட மூடுதிரை, மறைக்கும் திரை,
- Tamil Easy Reading Version
- சிவப்புச் சாயம் தோய்த்த ஆட்டுக்கடாவின் தோலால் கூடாரம் மூடப்பட்டிருந்ததைக் காட்டினார்கள். அதன் கீழ் பதனிடப்பட்ட மெல்லிய தோலாலாகிய மூடியையும் காட்டினார்கள். மகா பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடிய திரைச் சீலையயும் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள்.
Exodus 39:34 in English
- King James Version (KJV)
- And the covering of rams’ skins dyed red, and the covering of badgers’ skins, and the vail of the covering,
- World English Bible (WEB)
- the covering of rams’ skins dyed red, the covering of sea cow hides, the veil of the screen,
- American Standard Version (ASV)
- and the covering of rams’ skins dyed red, and the covering of sealskins, and the veil of the screen;
- Bible in Basic English (BBE)
- The outer cover of sheepskins coloured red, and the cover of leather, and the veil for the doorway;
- Darby Translation (DBY)
- and the covering of rams' skins dyed red, and the covering of badgers' skins, and the veil of separation;
- Webster's Bible (WBS)
- And the covering of rams' skins dyed red, and the covering of badgers' skins, and the vail of the covering,
- Young's Literal Translation (YLT)
- and the covering of rams' skins, which are made red, and the covering of badgers' skins, and the vail of the covering;
Read in context
- 32இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
- 33பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
- 34சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
- 35சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
- 36மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.