Exodus 39:35 in Tamil
சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
Saatchippettiyaiyum, athin thandugalaiyum, kirubaasanaththaiyum,
Exodus 39:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
- Open Tamil Contemporary Version
- சாட்சிப்பெட்டியுடன் அதன் கம்புகள், அதன் கிருபாசனம்,
- Tamil Easy Reading Version
- அவர்கள் மோசேக்கு உடன்படிக்கைப் பெட்டியைக் காட்டினார்கள். பெட்டியைச் சுமக்கும் தண்டுகளையும், பெட்டியின் மூடியையும் காண்பித்தனர்.
Exodus 39:35 in English
- King James Version (KJV)
- The ark of the testimony, and the staves thereof, and the mercy seat,
- World English Bible (WEB)
- the ark of the covenant with its poles, the mercy seat,
- American Standard Version (ASV)
- the ark of the testimony, and the staves thereof, and the mercy-seat;
- Bible in Basic English (BBE)
- The ark of the law, with its rods and its cover;
- Darby Translation (DBY)
- the ark of the testimony, and its staves, and the mercy-seat;
- Webster's Bible (WBS)
- The ark of the testimony, and its staffs, and the mercy-seat,
- Young's Literal Translation (YLT)
- the ark of the testimony and its staves, and the mercy-seat;
Read in context
- 33பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
- 34சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
- 35சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
- 36மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
- 37சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
Cross references
- Hebrews 9:8 எபிரெயர் 9:8அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.
- Hebrews 9:5 எபிரெயர் 9:5அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுதுசமயமில்லை.
- Exodus 25:17 யாத்திராகமம் 25:17பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழு நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.