Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 39:9 in Tamil

அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி,

Antha maarppathakkaththais sathuramum irattaiyumaays seythu, oru jaan neelamum oru jaan agalamumaakki,

Download verse image

Exodus 39:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாகச் செய்து, ஒரு ஜாண் நீளமும். ஒரு ஜாண் அகலமுமாக்கி,
Open Tamil Contemporary Version
மார்பு அணி ஒரு சாண் நீளமும், ஒரு சாண் அகலமும் உடைய இரண்டாக மடிக்கப்பட்ட சதுரத்துண்டாயிருந்தது.
Tamil Easy Reading Version
நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தை இரண்டாக மடித்து சதுரவடிவில் அமைத்தனர். இது 9 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் உடையதாக இருந்தது.

Exodus 39:9 in English

King James Version (KJV)
It was foursquare; they made the breastplate double: a span [was] the length thereof, and a span the breadth thereof, [being] doubled.
World English Bible (WEB)
It was square. They made the breastplate double. Its length was a span, and its width a span, being double.
American Standard Version (ASV)
It was foursquare; they made the breastplate double: a span was the length thereof, and a span the breadth thereof, being double.
Bible in Basic English (BBE)
It was square and folded in two, as long and as wide as the stretch of a man's hand;
Darby Translation (DBY)
It was square; double did they make the breastplate, a span the length thereof, and a span the breadth thereof, doubled.
Webster's Bible (WBS)
It was foursquare; they made the breast-plate double: a span [was] the length of it, and a span the breadth of it, [being] doubled.
Young's Literal Translation (YLT)
it hath been square; double they have made the breastplate, a span its length, and a span its breadth, doubled.

Read in context

  1. 7கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து ஞாபக்குறிக் கற்களாயிருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான்.
  2. 8மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப்பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
  3. 9அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி,
  4. 10அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
  5. 11இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
Read all of Exodus 39

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.