Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 39:10 in Tamil

அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,

Athilae naalu paththi raththinakkarkalaip pathiththaarkal; muthalaam paththi pathmaraagamum pushparaagamum maanikkamum,

Exodus 39:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
Open Tamil Contemporary Version
அதில் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதித்தார்கள். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்;
Tamil Easy Reading Version
சித்திரவேலையாட்கள் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தில் 4 வரிசை விலையுயர்ந்த கற்களைப் பதித்தனர். முதல் வரிசையில் பத்மராகமும், புஷ்பராகமும், மாணிக்கமும் இருந்தன.

Exodus 39:10 in English

King James Version (KJV)
And they set in it four rows of stones: [the first] row [was] a sardius, a topaz, and a carbuncle: this [was] the first row.
World English Bible (WEB)
They set in it four rows of stones. A row of ruby, topaz, and beryl was the first row;
American Standard Version (ASV)
And they set in it four rows of stones. A row of sardius, topaz, and carbuncle was the first row;
Bible in Basic English (BBE)
And on it they put four lines of stones: in the first line was a carnelian, a chrysolite, and an emerald;
Darby Translation (DBY)
And they set in it four rows of stones: [one] row, a sardoin, a topaz, and an emerald — the first row;
Webster's Bible (WBS)
And they set in it four rows of stones: [the first] row [was] a sardius, a topaz, and a carbuncle: this [was] the first row.
Young's Literal Translation (YLT)
And they fill in it four rows of stones; a row of a sardius, a topaz, and a carbuncle [is] the one row;

Read in context

  1. 8மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப்பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
  2. 9அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி,
  3. 10அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
  4. 11இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
  5. 12மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
Read all of Exodus 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.