Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 40:14 in Tamil

அவன் குமாரரையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,

Avan kumaararaiyum varacheythu, avarkalukku angigalai uduththi,

Download verse image

Exodus 40:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் மகன்களையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
Open Tamil Contemporary Version
அவனுடைய மகன்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு உள் அங்கிகளை உடுத்து.
Tamil Easy Reading Version
பின் அவனது மகன்களுக்கும் ஆடைகளை அணி வித்துவிடு.

Exodus 40:14 in English

King James Version (KJV)
And thou shalt bring his sons, and clothe them with coats:
World English Bible (WEB)
You shall bring his sons, and put tunics on them.
American Standard Version (ASV)
And thou shalt bring his sons, and put coats upon them;
Bible in Basic English (BBE)
And take his sons with him and put coats on them;
Darby Translation (DBY)
And thou shalt bring his sons near, and clothe them with vests.
Webster's Bible (WBS)
And thou shalt bring his sons, and clothe them with coats:
Young's Literal Translation (YLT)
'And his sons thou dost bring near, and hast clothed them with coats,

Read in context

  1. 12பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவித்து,
  2. 13ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
  3. 14அவன் குமாரரையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
  4. 15அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார்.
  5. 16கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
Read all of Exodus 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.