Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 40:6 in Tamil

பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,

Pinpu, thagana palibeedaththai aasarippuk koodaaramaagiya vaasasthalaththin vaasalukku munpaaga vaiththu,

Download verse image

Exodus 40:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
Open Tamil Contemporary Version
“பின்பு தகன பலிபீடத்தை சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின், வாசலுக்கு முன் வைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“பரிசுத்தக் கூடாரத்தின், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் முன்பு தகனபலிக்கான பலிபீடத்தை வை.

Exodus 40:6 in English

King James Version (KJV)
And thou shalt set the altar of the burnt offering before the door of the tabernacle of the tent of the congregation.
World English Bible (WEB)
“You shall set the altar of burnt offering before the door of the tabernacle of the Tent of Meeting.
American Standard Version (ASV)
And thou shalt set the altar of burnt-offering before the door of the tabernacle of the tent of meeting.
Bible in Basic English (BBE)
And put the altar of burned offerings before the doorway of the House of the Tent of meeting.
Darby Translation (DBY)
And thou shalt set the altar of burnt-offering before the entrance of the tabernacle of the tent of meeting.
Webster's Bible (WBS)
And thou shalt set the altar of the, burnt-offering before the door of the tabernacle of the tent of the congregation.
Young's Literal Translation (YLT)
and hast put the altar of the burnt-offering before the opening of the tabernacle of the tent of meeting,

Read in context

  1. 4மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய்வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
  2. 5பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத்தூக்கிவைக்கக்கடவாய்.
  3. 6பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
  4. 7தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,
  5. 8சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிரகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
Read all of Exodus 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.