Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 40:8 in Tamil

சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிரகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,

Sutrup piraagaaraththai niruththi, piragaaravaasal thongu thiraiyaith thookkivaiththu,

Exodus 40:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
சுற்று பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
Open Tamil Contemporary Version
அவற்றைச் சுற்றிலும் முற்றத்தை அமைத்து முற்றத்தின் வாசலுக்குத் திரையைப்போட வேண்டும்.
Tamil Easy Reading Version
வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் திரைச் சீலைகளைத் தொங்கவிடு. பிரகாரத்தின் நுழைவாயில் திரையை அதன் ஸ்தானத்தில் தொங்கவிடு.

Exodus 40:8 in English

King James Version (KJV)
And thou shalt set up the court round about, and hang up the hanging at the court gate.
World English Bible (WEB)
You shall set up the court around it, and hang up the screen of the gate of the court.
American Standard Version (ASV)
And thou shalt set up the court round about, and hang up the screen of the gate of the court.
Bible in Basic English (BBE)
And put up the hangings forming the open space all round it, with the curtain over its doorway.
Darby Translation (DBY)
And thou shalt fix the court round about, and hang up the curtain at the gate of the court.
Webster's Bible (WBS)
And thou shalt set up the court round about, and hang up the hanging at the court-gate.
Young's Literal Translation (YLT)
'And thou hast set the court round about, and hast placed the covering of the gate of the court,

Read in context

  1. 6பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
  2. 7தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,
  3. 8சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிரகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
  4. 9அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.
  5. 10தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும்.
Read all of Exodus 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.