Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 40:7 in Tamil

தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,

Thottiyai aasarippuk koodaaraththukkum palibeedaththukkum naduvae vaiththu, athilae thanneer vaarththu,

Download verse image

Exodus 40:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி,
Open Tamil Contemporary Version
தொட்டியை சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே தொட்டியை வை. தொட்டியில் தண்ணீர் ஊற்றி வை.

Exodus 40:7 in English

King James Version (KJV)
And thou shalt set the laver between the tent of the congregation and the altar, and shalt put water therein.
World English Bible (WEB)
You shall set the basin between the Tent of Meeting and the altar, and shall put water therein.
American Standard Version (ASV)
And thou shalt set the laver between the tent of meeting and the altar, and shalt put water therein.
Bible in Basic English (BBE)
And let the washing-vessel, with water in it, be put between the Tent of meeting and the altar.
Darby Translation (DBY)
And thou shalt set the laver between the tent of meeting and the altar, and shalt put water in it.
Webster's Bible (WBS)
And thou shalt set the laver between the tent of the congregation and the altar, and shalt put water in it.
Young's Literal Translation (YLT)
and hast put the laver between the tent of meeting and the altar, and hast put water there.

Read in context

  1. 5பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத்தூக்கிவைக்கக்கடவாய்.
  2. 6பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
  3. 7தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,
  4. 8சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிரகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து,
  5. 9அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.
Read all of Exodus 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.