Exodus 6:22 in Tamil
ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
Oosiyaelin kumaarar meesavael, elsaabaan, sithri enpavarkal.
Exodus 6:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஊசியேலின் மகன்கள் மீசாயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- ஊசியேலின் மகன்கள்: மீசயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள் ஆவர்.
- Tamil Easy Reading Version
- மீசவேல், எல்சாபான், சித்ரி ஆகியோர் ஊசியேலின் மகன்கள்.
Exodus 6:22 in English
- King James Version (KJV)
- And the sons of Uzziel; Mishael, and Elzaphan, and Zithri.
- World English Bible (WEB)
- The sons of Uzziel: Mishael, Elzaphan, and Sithri.
- American Standard Version (ASV)
- And the sons of Uzziel: Mishael, and Elzaphan, and Sithri.
- Bible in Basic English (BBE)
- And the sons of Uzziel: Mishael and Elzaphan and Sithri.
- Darby Translation (DBY)
- And the sons of Uzziel: Mishael, and Elzaphan, and Sithri.
- Webster's Bible (WBS)
- And the sons of Uzziel; Mishael, and Elzaphan, and Zithri.
- Young's Literal Translation (YLT)
- And sons of Uzziel [are] Mishael, and Elzaphan, and Sithri.
Read in context
- 20அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
- 21இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.
- 22ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
- 23ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
- 24கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.
Cross references
- Leviticus 10:4 லேவியராகமம் 10:4பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரனாகியமீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளையத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
- Numbers 3:30 எண்ணாகமம் 3:30அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.
- Nehemiah 3:20 நெகேமியா 3:20அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன் பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.