Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 6:24 in Tamil

கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.

Koraagin kumaarar aaseer, elkkaanaa, abiyaasaap enpavarkal; koraagiyarin vamsaththalaivar ivarkalae.

Download verse image

Exodus 6:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோராகின் மகன்கள் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியர்களின் வம்சத்தலைவர்கள் இவர்களே.
Open Tamil Contemporary Version
கோராகியரின் மகன்கள்: ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள் ஆவர். கோராகிய வம்சங்கள் இவையே.
Tamil Easy Reading Version
ஆசீர், எல்க்கானா, அபியாசாப் ஆகியோர் கோராகின் ஜனங்களும் கோராகியரின் முற்பிதாக்களும் ஆவார்கள்.

Exodus 6:24 in English

King James Version (KJV)
And the sons of Korah; Assir, and Elkanah, and Abiasaph: these [are] the families of the Korhites.
World English Bible (WEB)
The sons of Korah: Assir, Elkanah, and Abiasaph; these are the families of the Korahites.
American Standard Version (ASV)
And the sons of Korah: Assir, and Elkanah, and Abiasaph; these are the families of the Korahites.
Bible in Basic English (BBE)
And the sons of Korah: Assir and Elkanah and Abiasaph: these are the families of the Korahites.
Darby Translation (DBY)
And the sons of Korah: Assir, and Elkanah, and Abiasaph: these are the families of the Korahites.
Webster's Bible (WBS)
And the sons of Korah; Assir, and Elkanah, and Abiasaph: these [are] the families of the Korhites.
Young's Literal Translation (YLT)
And sons of Korah [are] Assir, and Elkanah, and Abiasaph: these [are] families of the Korhite.

Read in context

  1. 22ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
  2. 23ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
  3. 24கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.
  4. 25ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.
  5. 26இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்குக் கர்த்தரால் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
Read all of Exodus 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.