Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 3:30 in Tamil

அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.

Avarkalin thalaivan, oosiyaelin kumaaranaagiya elsaabaan.

Download verse image

Numbers 3:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களின் தலைவன், ஊசியேலின் மகனாகிய எலிசாபான்.
Open Tamil Contemporary Version
ஊசியேலின் மகன் எலிசாபான், கோகாத்திய வம்சங்களின் தலைவனாய் இருந்தான்.
Tamil Easy Reading Version
ஊசியேலின் மகனான எல்சாபான் கோகாத்தியரின் கோத்திரங்களுக்குத் தலைவன் ஆனான்.

Numbers 3:30 in English

King James Version (KJV)
And the chief of the house of the father of the families of the Kohathites [shall be] Elizaphan the son of Uzziel.
World English Bible (WEB)
The prince of the fathers’ house of the families of the Kohathites shall be Elizaphan the son of Uzziel.
American Standard Version (ASV)
And the prince of the fathers’ house of the families of the Kohathites shall be Elizaphan the son of Uzziel.
Bible in Basic English (BBE)
Their chief is Elizaphan, the son of Uzziel.
Darby Translation (DBY)
And the prince of the father's house of the families of the Kohathites was Elizaphan the son of Uzziel.
Webster's Bible (WBS)
And the chief of the house of the father of the families of the Kohathites [shall be] Elizaphan the son of Uzziel.
Young's Literal Translation (YLT)
And the prince of a father's house for the families of the Kohathite [is] Elizaphan son of Uzziel.

Read in context

  1. 28ஓரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
  2. 29கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.
  3. 30அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.
  4. 31அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
  5. 32ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்குவிசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.
Read all of Numbers 3

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.