Exodus 7:24 in Tamil
நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.
Nathiyin thanneer kudikka uthavaathabadiyaal, kudikkaththakka thanneerukkaaga egipthiyar ellaarum nathiyoraththil ootruth thondinaarkal.
Exodus 7:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியாதிருந்ததால், எகிப்தியர் குடிநீருக்காக நைல் நதியோரமெங்கும் தோண்டினார்கள்.
- Tamil Easy Reading Version
- நதியிலிருந்து தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியாமற்போயிற்று. எனவே, அவர்கள் நதியைச் சுற்றிலும் குடிப்பதற்குரிய தண்ணீரைப் பெறுவதற்காக கிணறுகளைத் தோண்டினர்.
Exodus 7:24 in English
- King James Version (KJV)
- And all the Egyptians digged round about the river for water to drink; for they could not drink of the water of the river.
- World English Bible (WEB)
- All the Egyptians dug around the river for water to drink; for they couldn’t drink the river water.
- American Standard Version (ASV)
- And all the Egyptians digged round about the river for water to drink; for they could not drink of the water of the river.
- Bible in Basic English (BBE)
- And all the Egyptians made holes round about the Nile to get drinking-water, for they were not able to make use of the Nile water.
- Darby Translation (DBY)
- And all the Egyptians dug round about the river for water to drink; for they could not drink of the water of the river.
- Webster's Bible (WBS)
- And all the Egyptians digged round about the river for water to drink; for they could not drink of the water of the river.
- Young's Literal Translation (YLT)
- and all the Egyptians seek water round about the river to drink, for they have not been able to drink of the waters of the River.
Read in context
- 22எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
- 23பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
- 24நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.
- 25கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.