Exodus 7:25 in Tamil
கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.
Karththar nathiyai adiththu aezhunaal aayitru.
Exodus 7:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது.
- Open Tamil Contemporary Version
- யெகோவா நைல் நதியை இரத்தமாக மாற்றி ஏழு நாட்கள் கடந்தன.
- Tamil Easy Reading Version
- நைல் நதியை கர்த்தர் மாற்றிய பின்னர் ஏழு நாட்கள் கழிந்தன.
Exodus 7:25 in English
- King James Version (KJV)
- And seven days were fulfilled, after that the LORD had smitten the river.
- World English Bible (WEB)
- Seven days were fulfilled, after the LORD had struck the river.
- American Standard Version (ASV)
- And seven days were fulfilled, after that Jehovah had smitten the river.
- Bible in Basic English (BBE)
- And seven days went past, after the Lord had put his hand on the Nile.
- Darby Translation (DBY)
- And seven days were fulfilled, after Jehovah had smitten the river.
- Webster's Bible (WBS)
- And seven days were fulfilled after that the LORD had smitten the river.
- Young's Literal Translation (YLT)
- And seven days are completed after Jehovah's smiting the River,
Read in context
- 23பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
- 24நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.
- 25கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.
Cross references
- Exodus 10:23 யாத்திராகமம் 10:23மூன்றுநாள்மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது.
- 2 Samuel 24:13 2 சாமுவேல் 24:13அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.
- Exodus 8:9–10 யாத்திராகமம் 8:9–10அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான். அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.