Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 7:23 in Tamil

பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

Paarvon ithaiyum sinthiyaamal, than veettirkuth thirumbipponaan.

Download verse image

Exodus 7:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
Open Tamil Contemporary Version
அதற்குப் பதிலாக பார்வோன் திரும்பி, தன் அரண்மனைக்குள் போய்விட்டான், அவன் யெகோவா செய்ததைக்கூட பொருட்படுத்தவில்லை.
Tamil Easy Reading Version
மோசேயும், ஆரோனும் செய்தவற்றைப் பார்வோன் பொருட்படுத்தவில்லை. பார்வோன் மறுபுறமாகத் திரும்பி வீட்டிற்குள் சென்றான்.

Exodus 7:23 in English

King James Version (KJV)
And Pharaoh turned and went into his house, neither did he set his heart to this also.
World English Bible (WEB)
Pharaoh turned and went into his house, and he didn’t even take this to heart.
American Standard Version (ASV)
And Pharaoh turned and went into his house, neither did he lay even this to heart.
Bible in Basic English (BBE)
Then Pharaoh went into his house, and did not take even this to heart.
Darby Translation (DBY)
And Pharaoh turned and went into his house, and took not this to heart either.
Webster's Bible (WBS)
And Pharaoh turned and went into his house, neither did he regard this also.
Young's Literal Translation (YLT)
and Pharaoh turneth and goeth in unto his house, and hath not set his heart even to this;

Read in context

  1. 21நதியின் மீன்கள் செத்து, நதிநாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது.
  2. 22எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
  3. 23பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
  4. 24நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.
  5. 25கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.
Read all of Exodus 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.