Exodus 8:21 in Tamil
என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும் உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
En janangalaip pogavidaayaagil, naan unmaelum un oozhiyakkaarar maelum, un janangalmaelum, un veedugalmaelum palavitha vandugalai anuppuvaen; egipthiyar veedugalum avarkal irukkira thaesamum antha vandugalaal niraiyum.
Exodus 8:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னுடைய மக்களைப் போகவிடாமல் இருந்தால், நான் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், மக்கள்மேலும், வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர்களுடைய வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
- Open Tamil Contemporary Version
- என் மக்களைப் போகவிடாவிட்டால் உன்மேலும், உன் அதிகாரிகள்மேலும், உன் மக்கள்மேலும், உன் வீட்டிற்குள்ளும் வண்டுகளை அனுப்புவேன். எகிப்தியருடைய வீடுகள் வண்டுகளால் நிறைந்திருக்கும். அவர்கள் வாழும் நிலமும் அவைகளால் நிறைந்திருக்கும்.
- Tamil Easy Reading Version
- எனது ஜனங்களைப் போக அனுமதிக்காவிட்டால் ஈக்கள் உங்கள் வீட்டிற்குள்ளும், உன்மீதும், உன் அதிகாரிகள் மீதும் மிகுதியாய் வரும், உன் தேசமெங்கும் ஈக்கள் நிரம்பியிருக்கும்!
Exodus 8:21 in English
- King James Version (KJV)
- Else, if thou wilt not let my people go, behold, I will send swarms [of flies] upon thee, and upon thy servants, and upon thy people, and into thy houses: and the houses of the Egyptians shall be full of swarms [of flies], and also the ground whereon they [are].
- World English Bible (WEB)
- Else, if you will not let my people go, behold, I will send swarms of flies on you, and on your servants, and on your people, and into your houses. The houses of the Egyptians shall be full of swarms of flies, and also the ground they are on.
- American Standard Version (ASV)
- Else, if thou wilt not let my people go, behold, I will send swarms of flies upon thee, and upon thy servants, and upon thy people, and into thy houses: and the houses of the Egyptians shall be full of swarms of flies, and also the ground whereon they are.
- Bible in Basic English (BBE)
- For if you do not let my people go, see, I will send clouds of flies on you and on your servants and on your people and into their houses; and the houses of the Egyptians and the land where they are will be full of flies.
- Darby Translation (DBY)
- For, if thou do not let my people go, behold, I will send dog-flies upon thee, and upon thy bondmen, and upon thy people, and into thy houses; and the houses of the Egyptians shall be full of dog-flies, and also the ground on which they are.
- Webster's Bible (WBS)
- Else, if thou wilt not let my people go, behold, I will send swarms [of flies] upon thee, and upon thy servants, and upon thy people, and into thy houses: and the houses of the Egyptians shall be full of swarms [of flies], and also the ground on which they [are].
- Young's Literal Translation (YLT)
- for, if thou art not sending My people away, lo, I am sending against thee, and against thy servants, and against thy people, and against thy houses, the beetle, and the houses of the Egyptians have been full of the beetle, and also the ground on which they are.
Read in context
- 19அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும் கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
- 20அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.
- 21என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும் உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
- 22பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டைவிசேஷப்படுத்தி,
- 23என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Cross references
- Psalm 78:45 சங்கீதம் 78:45அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
- Psalm 105:31 சங்கீதம் 105:31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
- Isaiah 7:18 ஏசாயா 7:18அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும்தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.
Original words (Hebrew)
- people · H5971עַם ʻam
- go · H7971שָׁלַח shâlach
- send · H7971שָׁלַח shâlach
- swarms · H6157עָרֹב ʻârôb
- servants · H5650עֶבֶד ʻebed
- people · H5971עַם ʻam
- houses · H1004בַּיִת bayith
- houses · H1004בַּיִת bayith
- Egyptians · H4714מִצְרַיִם Mitsrayim
- full · H4390מָלֵא mâlêʼ
- swarms · H6157עָרֹב ʻârôb
- ground · H127אֲדָמָה ʼădâmâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.