Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:31 in Tamil

அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

Avar kattalaiyida, avarkaludaiya ellaigalilengum vandugalum paengalum vanthathu.

Download verse image

Psalm 105:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
Open Tamil Contemporary Version
இறைவன் கட்டளையிட, ஈக்கள் கூட்டமாக அங்கே திரண்டு வந்தன; கொசுக்கள் எகிப்திய நாடெங்கும் நிறைந்தன.
Tamil Easy Reading Version
தேவன் கட்டளையிட்டார். ஈக்களும் பேன்களும் வந்தன. அவை எங்கும் நிரம்பின.

Psalm 105:31 in English

King James Version (KJV)
He spake, and there came divers sorts of flies, [and] lice in all their coasts.
World English Bible (WEB)
He spoke, and swarms of flies came, and lice in all their borders.
American Standard Version (ASV)
He spake, and there came swarms of flies, And lice in all their borders.
Bible in Basic English (BBE)
He gave the word, and there came the dog-fly, and insects over all the land.
Darby Translation (DBY)
He spoke, and there came dog-flies, [and] gnats in all their borders.
Webster's Bible (WBS)
He spoke, and there came divers sorts of flies, [and] lice in all their borders.
Young's Literal Translation (YLT)
He hath said, and the beetle cometh, Lice into all their border.

Read in context

  1. 29அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடையமச்சங்களைச் சாகப்பண்ணினார்.
  2. 30அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
  3. 31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
  4. 32அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.
  5. 33அவர்களுடைய திராட்சச் செடி களையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.