Exodus 8:24 in Tamil
அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.
Appadiyae karththar seythaar; magaa thiralaana vandu jaathigal paarvon veettilum, avan oozhiyakkaarar veedugalilum, egipthu thaesam muzhuvathilum vanthathu; vandugalinaalae thaesam kettuppoyitru.
Exodus 8:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே யெகோவா செய்தார்; வெகு திரளான வண்டுவகைகள் பார்வோனுடைய வீட்டிலும், அவனுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போனது.
- Open Tamil Contemporary Version
- யெகோவா அவ்வாறே செய்தார். பார்வோனின் அரண்மனைக்குள்ளும், அவனுடைய அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும் திரளான வண்டுகள் நிறைந்தன. எகிப்து நாடு முழுவதும் வண்டுகளால் அழிக்கப்பட்டுப் போயிற்று.
- Tamil Easy Reading Version
- பிறகு கர்த்தர் தான் சொன்னபடியே செய்து காட்டினார். மிகுதியான ஈக்கள் எகிப்து தேசமெங்கும் பார்வோன் வீட்டினுள்ளும் அவன் அதிகாரிகளின் வீட்டினுள்ளும் நிரம்பியிருந்தன. ஈக்கள் தேசத்தை அழித்துக்கொண்டிருந்தன.
Exodus 8:24 in English
- King James Version (KJV)
- And the LORD did so; and there came a grievous swarm [of flies] into the house of Pharaoh, and [into] his servants’ houses, and into all the land of Egypt: the land was corrupted by reason of the swarm [of flies].
- World English Bible (WEB)
- The LORD did so; and there came grievous swarms of flies into the house of Pharaoh, and into his servants’ houses. In all the land of Egypt the land was corrupted by reason of the swarms of flies.
- American Standard Version (ASV)
- And Jehovah did so; and there came grievous swarms of flies into the house of Pharaoh, and into his servants’ houses: and in all the land of Egypt the land was corrupted by reason of the swarms of flies.
- Bible in Basic English (BBE)
- And the Lord did so; and great clouds of flies came into the house of Pharaoh and into his servants' houses, and all the land of Egypt was made waste because of the flies.
- Darby Translation (DBY)
- And Jehovah did so; and there came dog-flies in a multitude into the house of Pharaoh, and [into] the houses of his bondmen; and throughout the land of Egypt, the land was corrupted by the dog-flies.
- Webster's Bible (WBS)
- And the LORD did so: and there came a grievous swarm [of flies] into the house of Pharaoh, and [into] his servants' houses, and into all the land of Egypt: the land was corrupted by reason of the swarm [of flies].
- Young's Literal Translation (YLT)
- And Jehovah doth so, and the grievous beetle entereth the house of Pharaoh, and the house of his servants, and in all the land of Egypt the land is corrupted from the presence of the beetle.
Read in context
- 22பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டைவிசேஷப்படுத்தி,
- 23என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
- 24அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.
- 25அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.
- 26அதற்கு மோசே: அப்படிச் செய்யத் தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பைப் பலியிடுகிறதாயிருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?
Cross references
- Psalm 78:45 சங்கீதம் 78:45அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
- Psalm 105:31 சங்கீதம் 105:31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
- Exodus 8:21 யாத்திராகமம் 8:21என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும் உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
Original words (Hebrew)
- did · H6213עָשָׂה ʻâsâh
- came · H935בּוֹא bôwʼ
- grievous · H3515כָּבֵד kâbêd
- swarm · H6157עָרֹב ʻârôb
- house · H1004בַּיִת bayith
- Pharaoh · H6547פַּרְעֹה Parʻôh
- servants’ · H5650עֶבֶד ʻebed
- houses · H1004בַּיִת bayith
- land · H776אֶרֶץ ʼerets
- Egypt · H4714מִצְרַיִם Mitsrayim
- land · H776אֶרֶץ ʼerets
- corrupted · H7843שָׁחַת shâchath
- reason · H6440פָּנִים pânîym
- swarm · H6157עָרֹב ʻârôb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.