Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 19:3 in Tamil

தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.

Than kuttigalil ondru valarnthu, paalasingamaagi, iraithaedap pazhagi, manusharaip patchiththathu.

Download verse image

Ezekiel 19:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களை அழித்தது.
Open Tamil Contemporary Version
தன் குட்டிகளில் ஒன்றை அவள் வளர்த்தாள். அக்குட்டி ஒரு பலமுள்ள சிங்கம் ஆனான். அவன் இரையைக் கிழிக்கப்பழகி மனிதர்களை விழுங்கினான்.
Tamil Easy Reading Version
தனது குட்டிகளில் ஒன்று எழும்புகிறது. அது பலமான இளஞ்சிங்மாக வளர்ந்திருக்கிறது. அது தனது உணவைப் பிடிக்கக் கற்றிருக்கிறது. அது மனிதனைக் கொன்று தின்றது.

Ezekiel 19:3 in English

King James Version (KJV)
And she brought up one of her whelps: it became a young lion, and it learned to catch the prey; it devoured men.
World English Bible (WEB)
She brought up one of her cubs. He became a young lion. He learned to catch the prey. He devoured men.
American Standard Version (ASV)
And she brought up one of her whelps: he became a young lion, and he learned to catch the prey; he devoured men.
Bible in Basic English (BBE)
And one of her little ones came to growth under her care, and became a young lion, learning to go after beasts for his food; and he took men for his meat.
Darby Translation (DBY)
And she brought up one of her whelps; it became a young lion, and he learned to catch the prey; he devoured men.
Webster's Bible (WBS)
And she brought up one of her whelps: it became a young lion, and it learned to catch the prey; it devoured men.
Young's Literal Translation (YLT)
And she bringeth up one of her whelps, A young lion it hath been, And it learneth to tear prey, man it hath devoured.

Read in context

  1. 1நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி,
  2. 2சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகளை வளர்த்தாள்.
  3. 3தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
  4. 4புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
  5. 5தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதைப் பாலசிங்கமாக வைத்தது.
Read all of Ezekiel 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.