Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 19:5 in Tamil

தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதைப் பாலசிங்கமாக வைத்தது.

Thaaychingam kaaththirunthu, than nambikkai abaththamaayp poyitrendru kandu, athu than kuttigalil vaerondrai eduththu, athaip paalasingamaaga vaiththathu.

Download verse image

Ezekiel 19:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன்னுடைய நம்பிக்கை பொய்யாகப் போனது என்று கண்டு, அது தன்னுடைய குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது.
Open Tamil Contemporary Version
“ ‘தன் நம்பிக்கை நிறைவேறவில்லையென்றும், தன் எதிர்பார்ப்பு சிதைந்தது என்றும் தாய்ச்சிங்கம் கண்டபோது, தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து பலமுள்ள சிங்கமாக்கியது.
Tamil Easy Reading Version
“‘அக்குட்டி தலைவனாகும் என்று தாய்ச்சிங்கம் நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் இப்போது அது நம்பிக்கையிழந்துவிட்டது. எனவே அது தனது அடுத்த குட்டியை எடுத்தது. சிங்கமாவதற்குரிய பயிற்சியைக் கொடுத்தது.

Ezekiel 19:5 in English

King James Version (KJV)
Now when she saw that she had waited, [and] her hope was lost, then she took another of her whelps, [and] made him a young lion.
World English Bible (WEB)
“‘Now when she saw that she had waited, and her hope was lost, then she took another of her cubs, and made him a young lion.
American Standard Version (ASV)
Now when she saw that she had waited, and her hope was lost, then she took another of her whelps, and made him a young lion.
Bible in Basic English (BBE)
Now when she saw that her hope was made foolish and gone, she took another of her little ones and made him into a young lion.
Darby Translation (DBY)
And when she saw that she had waited [and] her hope was lost, she took another of her whelps, [and] made him a young lion.
Webster's Bible (WBS)
Now when she saw that she had waited, [and] her hope was lost, then she took another of her whelps, [and] made him a young lion.
Young's Literal Translation (YLT)
And she seeth, that stayed — perished hath her hope, And she taketh one of her whelps, A young lion she hath made it.

Read in context

  1. 3தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
  2. 4புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
  3. 5தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதைப் பாலசிங்கமாக வைத்தது.
  4. 6அது சிங்கங்களுக்குள்ளே சஞ்சரித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
  5. 7அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்குத் தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது.
Read all of Ezekiel 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.