Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 19:4 in Tamil

புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.

Purajaathigalum athin seythiyaik kaettaarkal, athu avarkaludaiya paduguzhiyil agappattathu; athais sangiligalinaal katti, egipthuthaesaththirkuk kondubonaarkal.

Download verse image

Ezekiel 19:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நியதேசங்களும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
Open Tamil Contemporary Version
நாடுகள் அவனைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, அவன் அவர்களுடைய குழியில் அகப்பட்டான். அவர்கள் அவனை விலங்கிட்டு எகிப்திற்கு நடத்திச்சென்றார்கள்.
Tamil Easy Reading Version
“‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர். அவர்கள் அதனை வலையில் பிடித்தனர்! அதன் வாயில் கொக்கிகளைப் போட்டனர்: அதனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.

Ezekiel 19:4 in English

King James Version (KJV)
The nations also heard of him; he was taken in their pit, and they brought him with chains unto the land of Egypt.
World English Bible (WEB)
The nations also heard of him. He was taken in their pit; and they brought him with hooks to the land of Egypt.
American Standard Version (ASV)
The nations also heard of him; he was taken in their pit; and they brought him with hooks unto the land of Egypt.
Bible in Basic English (BBE)
And the nations had news of him; he was taken in the hole they had made: and, pulling him with hooks, they took him into the land of Egypt.
Darby Translation (DBY)
And the nations heard of him; he was taken in their pit, and they brought him with nose-rings into the land of Egypt.
Webster's Bible (WBS)
The nations also heard of him; he was taken in their pit, and they brought him with chains to the land of Egypt.
Young's Literal Translation (YLT)
And hear of it do nations, In their pit it hath been caught, And they bring it in with chains unto the land of Egypt.

Read in context

  1. 2சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகளை வளர்த்தாள்.
  2. 3தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
  3. 4புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
  4. 5தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதைப் பாலசிங்கமாக வைத்தது.
  5. 6அது சிங்கங்களுக்குள்ளே சஞ்சரித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
Read all of Ezekiel 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.