Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 22:15 in Tamil

நான் உன்னைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னைத் தேசங்களிலே தூற்றி, உன் அசுத்தத்தை உன்னில் ஒழியப்பண்ணுவேன்.

Naan unnaip purajaathigalukkullae sitharadiththu, unnaith thaesangalilae thootri, un asuththaththai unnil ozhiyappannuvaen.

Download verse image

Ezekiel 22:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உன்னைப் அந்நியஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன்னுடைய அசுத்தத்தை உன்னில் ஒழியச்செய்வேன்.
Open Tamil Contemporary Version
நான் உன்னை நாடுகளுக்குள் சிதறுண்டு போகப்பண்ணுவேன். நாடுகளுக்குள்ள உன்னைச் சிதறடிப்பேன். உன் தூய்மையற்ற தன்மைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
Tamil Easy Reading Version
நான் உங்களைப் பலநாடுகளில் சிதறடிப்பேன். நீங்கள் பலநாடுகளுக்குப் போகும்படி நான் உங்களைப் பலவந்தப்படுத்துவேன். இந்நகரிலுள்ள தீட்டானவைகளை நான் முழுவதுமாக அழிப்பேன்.

Ezekiel 22:15 in English

King James Version (KJV)
And I will scatter thee among the heathen, and disperse thee in the countries, and will consume thy filthiness out of thee.
World English Bible (WEB)
I will scatter you among the nations, and disperse you through the countries. I will purge your filthiness out of you.
American Standard Version (ASV)
And I will scatter thee among the nations, and disperse thee through the countries; and I will consume thy filthiness out of thee.
Bible in Basic English (BBE)
And I will send you in flight among the nations and wandering among the countries; and I will completely take away out of you everything which is unclean.
Darby Translation (DBY)
And I will scatter thee among the nations, and disperse thee through the countries, and will consume thy filthiness out of thee.
Webster's Bible (WBS)
And I will scatter thee among the heathen, and disperse thee in the countries, and will consume thy filthiness out of thee.
Young's Literal Translation (YLT)
And I have scattered thee among nations, And have spread thee out among lands, And consumed thy uncleanness out of thee.

Read in context

  1. 13இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன்.
  2. 14நான் உன்னில் நியாயஞ்செய்யும்நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
  3. 15நான் உன்னைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னைத் தேசங்களிலே தூற்றி, உன் அசுத்தத்தை உன்னில் ஒழியப்பண்ணுவேன்.
  4. 16நீ புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக் குலைச்சலாயிருந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார்.
  5. 17கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Read all of Ezekiel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.