Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 22:16 in Tamil

நீ புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக் குலைச்சலாயிருந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார்.

Nee purajaathigalin kangalukku munpaagap parisuththak kulaichalaayirunthu, naan karththar endru arinthugolvaay endru sol endraar.

Download verse image

Ezekiel 22:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ அந்நியதேசங்களின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக்குலைச்சலாக இருந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார்.
Open Tamil Contemporary Version
பல நாடுகளின் பார்வையிலும் நீ கறைப்பட்டிருக்கும்போது, நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வாய்’ ” என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் எருசலேமே, நீ தீட்டாவாய். இவை எல்லாம் நிகழ்வதை மற்ற நாடுகள் எல்லாம் பார்க்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’”

Ezekiel 22:16 in English

King James Version (KJV)
And thou shalt take thine inheritance in thyself in the sight of the heathen, and thou shalt know that I [am] the LORD.
World English Bible (WEB)
You will be profaned in yourself in the sight of the nations. Then you will know that I am the LORD.”’”
American Standard Version (ASV)
And thou shalt be profaned in thyself, in the sight of the nations; and thou shalt know that I am Jehovah.
Bible in Basic English (BBE)
And you will be made low before the eyes of the nations; and it will be clear to you that I am the Lord.
Darby Translation (DBY)
And thou shalt be polluted through thyself in the sight of the nations, and thou shalt know that I [am] Jehovah.
Webster's Bible (WBS)
And thou shalt take thy inheritance in thyself in the sight of the heathen, and thou shalt know that I [am] the LORD.
Young's Literal Translation (YLT)
And thou hast been polluted in thyself Before the eyes of nations, And thou hast known that I [am] Jehovah.'

Read in context

  1. 14நான் உன்னில் நியாயஞ்செய்யும்நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
  2. 15நான் உன்னைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னைத் தேசங்களிலே தூற்றி, உன் அசுத்தத்தை உன்னில் ஒழியப்பண்ணுவேன்.
  3. 16நீ புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக் குலைச்சலாயிருந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார்.
  4. 17கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
  5. 18மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள்.
Read all of Ezekiel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.