Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 43:28 in Tamil

ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

Aagaiyaal, naan parisuththa sthalaththin thalaivarkalaip parisuththakkulaichalaakki, yaakkobais saabaththukkum, isravaelai ninthanaikkum oppukkoduppaen.

Isaiah 43:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்திற்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
Open Tamil Contemporary Version
ஆகையால் நான் உங்கள் ஆலயத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவேன்; யாக்கோபை அழிவுக்கும், இஸ்ரயேலை இகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
Tamil Easy Reading Version
உங்களது பரிசுத்தமான தலைவர்களைப் பரிசுத்தமில்லாமல் ஆக்குவேன். யாக்கோபை முழுமையாக என்னுடையவனாக ஆக்குவேன். இஸ்ரவேலுக்குத் தீயவை நிகழும்.

Isaiah 43:28 in English

King James Version (KJV)
Therefore I have profaned the princes of the sanctuary, and have given Jacob to the curse, and Israel to reproaches.
World English Bible (WEB)
Therefore I will profane the princes of the sanctuary; and I will make Jacob a curse, and Israel an insult.”
American Standard Version (ASV)
Therefore I will profane the princes of the sanctuary; and I will make Jacob a curse, and Israel a reviling.
Bible in Basic English (BBE)
Your chiefs have made my holy place unclean, so I have made Jacob a curse, and Israel a thing of shame.
Darby Translation (DBY)
And I have profaned the princes of the sanctuary, and have given Jacob to the ban, and Israel to reproaches.
Webster's Bible (WBS)
Therefore I have profaned the princes of the sanctuary, and have given Jacob to the curse, and Israel to reproaches.
Young's Literal Translation (YLT)
And I pollute princes of the sanctuary, And I give Jacob to destruction, and Israel to revilings!

Read in context

  1. 26நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.
  2. 27உன் ஆதிதகப்பன் பாவஞ்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள்.
  3. 28ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
Read all of Isaiah 43

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.