Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 30:26 in Tamil

நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

Naan egipthiyarai jaathigalukkullae sitharadiththu, avarkalaith thaesangalil thootrippoduvaen; appozhuthu naan karththar endru arinthugolvaarkal.

Download verse image

Ezekiel 30:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Open Tamil Contemporary Version
நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறடித்து, தேசங்களுக்குள்ளே அவர்களைக் கலைந்து போகப்பண்ணுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.”
Tamil Easy Reading Version
நான் நாடுகளில் எகிப்தியர்களைச் சிதறடிப்பேன், பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

Ezekiel 30:26 in English

King James Version (KJV)
And I will scatter the Egyptians among the nations, and disperse them among the countries; and they shall know that I [am] the LORD.
World English Bible (WEB)
I will scatter the Egyptians among the nations and disperse them through the countries. Then they will know that I am the LORD.’”
American Standard Version (ASV)
And I will scatter the Egyptians among the nations, and disperse them through the countries; and they shall know that I am Jehovah.
Bible in Basic English (BBE)
And I will send the Egyptians in flight among the nations and wandering through the countries; and they will be certain that I am the Lord.
Darby Translation (DBY)
And I will scatter the Egyptians among the nations, and disperse them through the countries: and they shall know that I [am] Jehovah.
Webster's Bible (WBS)
And I will scatter the Egyptians among the nations, and disperse them among the countries; and they shall know that I [am] the LORD.
Young's Literal Translation (YLT)
And I have scattered the Egyptians among nations, And I have spread them through lands, And they have known that I [am] Jehovah!'

Read in context

  1. 24பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன்தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
  2. 25பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
  3. 26நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
Read all of Ezekiel 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.