Ezekiel 4:9 in Tamil
கோதுமையையும் வாற்கோதுமையையும் பெரும்பயற்றையும் சிறுபயற்றையும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்து சாப்பிடுவாயாக.
Kothumaiyaiyum vaarkothumaiyaiyum perumbayatraiyum sirubayatraiyum thinaiyaiyum kambaiyum vaangi, avaigalai oru paaththiraththilae pottu, avaigalaal unakku appanjsuduvaay; nee orukkaliththup padukkum naadkaludaiya ilakkaththinpadiyae munnootruththonnoorunaal athil eduththu saappiduvaayaaga.
Ezekiel 4:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ கோதுமையையும் வாற்கோதுமையையும், பெரும்பயிற்றையும், சிறுபயிற்றையும், தினையையும், கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பம்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்துச் சாப்பிடவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- “நீ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமைகோதுமை ஆகியவற்றை எடுத்துக்கொள். அவைகளைப் பாத்திரம் ஒன்றிலிட்டு உனக்கு அப்பம் சுடுவாய். நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும் முந்நூற்றுத்தொண்ணூறு நாட்களும் அவைகளைச் சாப்பிடவேண்டும்.
- Tamil Easy Reading Version
- தேவன் மேலும் சொன்னார்: “நீ ரொட்டி செய்வதற்கு கொஞ்சம் தானியத்தைப் பெறவேண்டும். கொஞ்சம் கோதுமை, வாற்கோதுமை, மொச்சை, அவரைக்காய், தினை, கம்பு ஆகியவற்றையும் பெறு, ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு கலந்து மாவாக்கு. நீ இதனை ரொட்டி செய்யப் பயன்படுத்து. நீ 390 நாட்கள் ஒரு பக்கமாகப் படுத்திருக்கும்போது இந்த ரொட்டியையே உண்பாய்.
Ezekiel 4:9 in English
- King James Version (KJV)
- Take thou also unto thee wheat, and barley, and beans, and lentiles, and millet, and fitches, and put them in one vessel, and make thee bread thereof, [according] to the number of the days that thou shalt lie upon thy side, three hundred and ninety days shalt thou eat thereof.
- World English Bible (WEB)
- “Take for yourself also wheat, barley, beans, lentils, millet, and spelt, and put them in one vessel. Make bread of it. According to the number of the days that you will lie on your side, even three hundred ninety days, you shall eat of it.
- American Standard Version (ASV)
- Take thou also unto thee wheat, and barley, and beans, and lentils, and millet, and spelt, and put them in one vessel, and make thee bread thereof; [according to] the number of the days that thou shalt lie upon thy side, even three hundred and ninety days, shalt thou eat thereof.
- Bible in Basic English (BBE)
- And take for yourself wheat and barley and different sorts of grain, and put them in one vessel and make bread for yourself from them; all the days when you are stretched on your side it will be your food.
- Darby Translation (DBY)
- And thou, take unto thee wheat, and barley, and beans, and lentils, and millet, and spelt, and put them in one vessel, and make thee bread thereof, [according to] the number of the days that thou liest upon thy side: three hundred and ninety days shalt thou eat thereof.
- Webster's Bible (WBS)
- Take thou also to thee wheat, and barley, and beans, and lentils, and millet, and fitches, and put them in one vessel, and make thee bread thereof, [according] to the number of the days that thou shalt lie upon thy side, three hundred and ninety days shalt thou eat of it.
- Young's Literal Translation (YLT)
- 'And thou, take to thee wheat, and barley, and beans, and lentiles, and millet, and spelt, and thou hast put them in one vessel, and made them to thee for bread; the number of the days that thou art lying on thy side — three hundred and ninety days — thou dost eat it.
Read in context
- 7நீ எருசலேமின் முற்றிகைக்குநேராகத் திருப்பிய முகமும், திறந்தபுயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு.
- 8இதோ, நீ அதை முற்றிகைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக்கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.
- 9கோதுமையையும் வாற்கோதுமையையும் பெரும்பயற்றையும் சிறுபயற்றையும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்து சாப்பிடுவாயாக.
- 10நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.
- 11தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.
Cross references
- Ezekiel 4:13 எசேக்கியேல் 4:13அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள்என்றுகர்த்தர் சொன்னார்.
- Ezekiel 4:16 எசேக்கியேல் 4:16பின்னும் அவர்: மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
- Isaiah 28:25 ஏசாயா 28:25அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?
Original words (Hebrew)
- Take · H3947לָקַח lâqach
- wheat · H2406חִטָּה chiṭṭâh
- barley · H8184שְׂעֹרָה sᵉʻôrâh
- beans · H6321פּוֹל pôwl
- lentiles · H5742עָדָשׁ ʻâdâsh
- millet · H1764דֹּחַן dôchan
- fitches · H3698כֻּסֶּמֶת kuççemeth
- put · H5414נָתַן nâthan
- one · H259אֶחָד ʼechâd
- vessel · H3627כְּלִי kᵉlîy
- make · H6213עָשָׂה ʻâsâh
- bread · H3899לֶחֶם lechem
- number · H4557מִסְפָּר miçpâr
- days · H3117יוֹם yôwm
- lie · H7901שָׁכַב shâkab
- side · H6654צַד tsad
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- hundred · H3967מֵאָה mêʼâh
- ninety · H8673תִּשְׁעִים tishʻîym
- days · H3117יוֹם yôwm
- eat · H398אָכַל ʼâkal
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.