Ezekiel 42:8 in Tamil
வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.
Velippiraagaaraththilulla araiveedugalin neelam aimbathu muzham, thaevaalayaththukku munnae nooru muzhamaayirunthathu.
Ezekiel 42:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெளிமுற்றத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்திற்கு முன்னே நூறு முழமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- வெளிமுற்றத்தை அடுத்து வரிசையாக அமைந்திருந்த அறைகள் ஐம்பதுமுழ நீளமாய் இருந்தன. ஆலயத்திற்குச் சமீபமாய் இருந்த அறைகளின் வரிசை நூறுமுழ நீளமாயிருந்தது.
- Tamil Easy Reading Version
- வெளிப்பிரகாரத்தில் உள்ள அறைகளும் 50 முழம் (87’6”) நீளமுடையதாக இருந்தன. கட்டிடத்தின் முழு நீளம், ஆலயத்தின் பக்கம் 100 முழம் நீளமாயிருந்தது.
Ezekiel 42:8 in English
- King James Version (KJV)
- For the length of the chambers that [were] in the utter court [was] fifty cubits: and, lo, before the temple [were] an hundred cubits.
- World English Bible (WEB)
- For the length of the rooms that were in the outer court was fifty cubits. Behold, those facing the temple were one hundred cubits.
- American Standard Version (ASV)
- For the length of the chambers that were in the outer court was fifty cubits: and, lo, before the temple were a hundred cubits.
- Bible in Basic English (BBE)
- For the rooms in the outer square were fifty cubits long: and in front of the Temple was a space of a hundred cubits.
- Darby Translation (DBY)
- for the length of the cells that were against the outer court was fifty cubits; but behold, before the temple it was a hundred cubits.
- Webster's Bible (WBS)
- For the length of the chambers that [were] in the outer court [was] fifty cubits: and lo, before the temple [were] a hundred cubits.
- Young's Literal Translation (YLT)
- for the length of the chambers that [are] to the outer court [is] fifty cubits, and of those on the front of the temple a hundred cubits.
Read in context
- 6அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப்பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது.
- 7புறம்பே அறைவீடுகளுக்கு எதிரேவெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
- 8வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.
- 9கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.
- 10கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.