Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 42:9 in Tamil

கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.

Kizhakkae velippiraagaaraththilirunthu antha araiveedugalukkul piravaesikkira nadai avaigalin keezhae irunthathu.

Download verse image

Ezekiel 42:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிழக்கே வெளிமுற்றத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் நுழைகிற நடை அவைகளின் கீழே இருந்தது.
Open Tamil Contemporary Version
வெளிமுற்றத்திலிருந்து கீழ் மாடியறைகளுக்குப் போகத்தக்கதாக, கிழக்குப் பக்கமாக ஒரு புகுமுக வாசல் இருந்தது.
Tamil Easy Reading Version
கிழக்கே வெளிப்பிரகாரத்திலிருந்து அந்த அறைகளுக்குள் செல்லுகிற நடை அவற்றின் கீழே இருந்தது.

Ezekiel 42:9 in English

King James Version (KJV)
And from under these chambers [was] the entry on the east side, as one goeth into them from the utter court.
World English Bible (WEB)
From under these rooms was the entry on the east side, as one goes into them from the outer court.
American Standard Version (ASV)
And from under these chambers was the entry on the east side, as one goeth into them from the outer court.
Bible in Basic English (BBE)
And under these rooms was the way in from the east side, as one goes into them from the outer square at the head of the outer wall.
Darby Translation (DBY)
And under these cells was the entry from the east, as one goeth into them from the outer court.
Webster's Bible (WBS)
And from under these chambers [was] the entry on the east side, as one goeth into them from the outer court.
Young's Literal Translation (YLT)
And under these chambers [is] the entrance from the east, in one's going into them from the outer court.

Read in context

  1. 7புறம்பே அறைவீடுகளுக்கு எதிரேவெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
  2. 8வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.
  3. 9கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.
  4. 10கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.
  5. 11அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.
Read all of Ezekiel 42

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.