Ezekiel 42:7 in Tamil
புறம்பே அறைவீடுகளுக்கு எதிரேவெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
Purambae araiveedugalukku ethiraevelippiraagaarath thisaiyil araiveedugalukku munpaaga iruntha mathilin neelam aimbathu muzham.
Ezekiel 42:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெளியே அறைவீடுகளுக்கு எதிரே வெளிமுற்றத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
- Open Tamil Contemporary Version
- அறைகளுக்கும் வெளிமுற்றத்துக்கும் சமாந்தரமாக அங்கே வெளிச்சுவரொன்று இருந்தது. அது அறைகளுக்கு முன் ஐம்பது முழம் நீட்டப்பட்டிருந்தது.
- Tamil Easy Reading Version
- வெளியே ஒரு மதில் இருந்தது. அது அறைகளுக்கு இணையாக இருந்தது. அது வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்திருந்தது. அது அறைகளுக்கு எதிரே இருந்தது. அதன் நீளம் 50 முழம் (87’6”) இருந்தது.
Ezekiel 42:7 in English
- King James Version (KJV)
- And the wall that [was] without over against the chambers, toward the utter court on the forepart of the chambers, the length thereof [was] fifty cubits.
- World English Bible (WEB)
- The wall that was outside by the side of the rooms, toward the outer court before the rooms, was fifty cubits long.
- American Standard Version (ASV)
- And the wall that was without by the side of the chambers, toward the outer court before the chambers, the length thereof was fifty cubits.
- Bible in Basic English (BBE)
- And the wall which went outside by the side of the rooms, in the direction of the outer square in front of the rooms, was fifty cubits long.
- Darby Translation (DBY)
- And the wall that was without, answering to the cells, toward the outer court in the front of the cells, its length was fifty cubits:
- Webster's Bible (WBS)
- And the wall that [was] without over against the chambers, towards the outer court on the forepart of the chambers, the length of it [was] fifty cubits.
- Young's Literal Translation (YLT)
- As to the wall that [is] at the outside, over-against the chambers, the way of the outer-court at the front of the chambers, its length [is] fifty cubits;
Read in context
- 5உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது.
- 6அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப்பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது.
- 7புறம்பே அறைவீடுகளுக்கு எதிரேவெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம்.
- 8வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.
- 9கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.
Cross references
- Ezekiel 42:10 எசேக்கியேல் 42:10கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது.
- Ezekiel 42:12 எசேக்கியேல் 42:12தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது.
Original words (Hebrew)
- wall · H1447גָּדֵר gâdêr
- without · H2351חוּץ chûwts
- against · H5980עֻמָּה ʻummâh
- chambers · H3957לִשְׁכָּה lishkâh
- toward · H1870דֶּרֶךְ derek
- utter · H2435חִיצוֹן chîytsôwn
- court · H2691חָצֵר châtsêr
- forepart · H6440פָּנִים pânîym
- chambers · H3957לִשְׁכָּה lishkâh
- length · H753אֹרֶךְ ʼôrek
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- cubits · H520אַמָּה ʼammâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.