Ezekiel 46:21 in Tamil
பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
Pinpu avar ennai velippiraagaaraththil azhaiththukkonduboy, ennaip piraagaaraththin naalu moolaigalaiyum kadanthubogappanninaar; piraagaaraththu ovvoru moolaiyilum ovvoru mutram irunthathu.
Ezekiel 46:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவர் என்னை வெளிமுற்றத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னை முற்றத்தின் நான்கு மூலைகளையும் கடந்துபோகச்செய்தார்; முற்றத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
- Open Tamil Contemporary Version
- பின்பு அவன் என்னை வெளிமுற்றத்துக்குக் கொண்டுவந்து அதன் நான்கு மூலைகளுக்கும் அழைத்துச் சென்றான். ஒவ்வொரு மூலையிலும் வேறொரு முற்றத்தைக் கண்டேன்.
- Tamil Easy Reading Version
- பிறகு, அம்மனிதன் என்னை வெளிப்பிரகாரத்திற்கு அழைத்துக் கொண்டு போனான். என்னைப் பிரகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்து போகச் செய்தான். பெரிய முற்றத்தின் ஒவ்வொரு மூலையிலும் சிறிய முற்றங்கள் இருப்பதைக் கண்டேன்.
Ezekiel 46:21 in English
- King James Version (KJV)
- Then he brought me forth into the utter court, and caused me to pass by the four corners of the court; and, behold, in every corner of the court [there was] a court.
- World English Bible (WEB)
- Then he brought me out into the outer court and caused me to pass by the four corners of the court; and behold, in every corner of the court there was a court.
- American Standard Version (ASV)
- Then he brought me forth into the outer court, and caused me to pass by the four corners of the court; and, behold, in every corner of the court there was a court.
- Bible in Basic English (BBE)
- And he took me out into the outer square and made me go by the four angles of the square; and I saw that in every angle of the open square there was a space shut in.
- Darby Translation (DBY)
- And he brought me forth into the outer court, and caused me to pass by the four corners of the court; and behold, in every corner of the court there was a court.
- Webster's Bible (WBS)
- Then he brought me forth into the outer court, and caused me to pass by the four corners of the court; and behold, in every corner of the court [there was] a court.
- Young's Literal Translation (YLT)
- And he bringeth me out unto the outer court, and causeth me to pass over unto the four corners of the court, and lo, a court in a corner of the court, a court in a corner of the corner.
Read in context
- 19பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.
- 20அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலேகொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம் பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவேஎன்றார்.
- 21பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
- 22பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
- 23இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின்சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
Original words (Hebrew)
- forth · H3318יָצָא yâtsâʼ
- utter · H2435חִיצוֹן chîytsôwn
- court · H2691חָצֵר châtsêr
- by · H5674עָבַר ʻâbar
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- corners · H4740מַקְצוֹעַ maqtsôwaʻ
- court · H2691חָצֵר châtsêr
- every · H4740מַקְצוֹעַ maqtsôwaʻ
- corner · H4740מַקְצוֹעַ maqtsôwaʻ
- court · H2691חָצֵר châtsêr
- court · H2691חָצֵר châtsêr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.