Ezekiel 46:22 in Tamil
பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
Piraagaaraththin naalu moolaigalilum pugaiththuvaarangalulla intha mutrangal naarpathu muzha neelamum, muppathu muzha agalamumaanavaigal; intha naalu moolai mutrangalukkum orae alavu irunthathu.
Ezekiel 46:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முற்றத்தின் நான்கு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நான்கு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
- Open Tamil Contemporary Version
- வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும், நாற்பது முழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான அடைக்கப்பட்ட முற்றங்கள் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவினதாய் இருந்தது.
- Tamil Easy Reading Version
- பிரகாரத்தின் நாலு மூலைகளிலும் வேலியடைக்கப்பட்ட சிறுபகுதி இருந்தது. ஒவ்வொரு முற்றமும் 40 முழம் (70’) நீளமும் 30 முழம் (52’6”) அகலமும் உடையது. நான்கு மூலைகளும் ஒரே அளவுடையதாக இருந்தன.
Ezekiel 46:22 in English
- King James Version (KJV)
- In the four corners of the court [there were] courts joined of forty [cubits] long and thirty broad: these four corners [were] of one measure.
- World English Bible (WEB)
- In the four corners of the court there were courts enclosed, forty cubits long and thirty wide. These four in the corners were the same size.
- American Standard Version (ASV)
- In the four corners of the court there were courts inclosed, forty [cubits] long and thirty broad: these four in the corners were of one measure.
- Bible in Basic English (BBE)
- In the four angles there were spaces walled in, forty cubits long and thirty wide; the four were of the same size.
- Darby Translation (DBY)
- In the four corners of the court there were enclosed courts, forty [cubits] long and thirty broad: these four corner courts were of one measure.
- Webster's Bible (WBS)
- In the four corners of the court [there were] courts joined of forty [cubits] long and thirty broad: these four corners [were] of one measure.
- Young's Literal Translation (YLT)
- In the four corners of the court [are] perfume courts, forty long, and thirty broad, one measure [is] to the four corners.
Read in context
- 20அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலேகொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம் பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவேஎன்றார்.
- 21பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
- 22பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
- 23இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின்சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
- 24அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.
Original words (Hebrew)
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- corners · H4740מַקְצוֹעַ maqtsôwaʻ
- court · H2691חָצֵר châtsêr
- courts · H2691חָצֵר châtsêr
- joined · H7000קָטַר qâṭar
- forty · H705אַרְבָּעִים ʼarbâʻîym
- long · H753אֹרֶךְ ʼôrek
- thirty · H7970שְׁלוֹשִׁים shᵉlôwshîym
- broad · H7341רֹחַב rôchab
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- corners · H7106קָצַע qâtsaʻ
- one · H259אֶחָד ʼechâd
- measure · H4060מִדָּה middâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.