Ezekiel 46:23 in Tamil
இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின்சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
Intha naalukkum sutrilum ullae oru sutrukkattu undaayirunthathu; inthas sutrukkattugalinsutrilum aduppugal podappattirunthathu.
Ezekiel 46:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்த நான்கிற்கும் சுற்றிலும் உள்ளே ஒரு பக்கஅறை உண்டாயிருந்தது; இந்தப் பக்கஅறைகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- நான்கு முற்றங்களின் உட்புற சுவர்களில் சுற்றிலும் கல்லால் செய்யப்பட்ட பக்க விளிம்புகள் இருந்தன. அங்கே சுவர் விளிம்பின் கீழ் அடுப்புகளுக்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன.
- Tamil Easy Reading Version
- உள்ளே இந்த நாலு சிறு முற்றங்களைச் சுற்றிலும் செங்கல் சுவர்கள் இருந்தன. இந்தச் சுவர்களுக்குள் சமைப்பதற்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன.
Ezekiel 46:23 in English
- King James Version (KJV)
- And [there was] a row [of building] round about in them, round about them four, and [it was] made with boiling places under the rows round about.
- World English Bible (WEB)
- There was a wall around in them, around the four, and boiling places were made under the walls all around.
- American Standard Version (ASV)
- And there was a wall round about in them, round about the four, and boiling-places were made under the walls round about.
- Bible in Basic English (BBE)
- And there was a line of wall all round inside them, round all four, and boiling-places were made under it all round about.
- Darby Translation (DBY)
- And there was a row [of building] round about in them, round about those four, and it was made with boiling places under the rows round about.
- Webster's Bible (WBS)
- And [there was] a row [of building] around in them, around them four, and [it was] made with boiling places under the rows around.
- Young's Literal Translation (YLT)
- And a row [is] round about in them, round about to them four, and made with boilers under the rows round about.
Read in context
- 21பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.
- 22பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
- 23இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின்சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
- 24அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.