Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezekiel 46:24 in Tamil

அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.

Avar ennai nokki: ivaigal janangal idum paligalai aalayaththin panividaikkaarar samaikkira veedugal endraar.

Download verse image

Ezekiel 46:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் என்னை நோக்கி: இவைகள் மக்கள் செலுத்தும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர்கள் சமைக்கிற வீடுகள் என்றார்.
Open Tamil Contemporary Version
அவன் என்னிடம், “ஆலய பணியாளர் மக்களின் பலிகளைச் சமைக்கும் சமையலிடங்கள் இவையே என்றான்.”
Tamil Easy Reading Version
அம்மனிதன் என்னிடம் சொன்னான்: “இவை, ஜனங்கள் தரும் பலிகளை ஆலயத்தின் வேலைக்காரர்கள் சமைக்கிற சமையலறைகள்.”

Ezekiel 46:24 in English

King James Version (KJV)
Then said he unto me, These [are] the places of them that boil, where the ministers of the house shall boil the sacrifice of the people.
World English Bible (WEB)
Then he said to me, “These are the boiling houses, where the ministers of the house shall boil the sacrifice of the people.”
American Standard Version (ASV)
Then said he unto me, These are the boiling-houses, where the ministers of the house shall boil the sacrifice of the people.
Bible in Basic English (BBE)
And he said to me, These are the boiling-rooms, where the offering of the people is cooked by the servants of the house.
Darby Translation (DBY)
And he said unto me, These are the boiling-houses, where those who do the service of the house shall boil the sacrifice of the people.
Webster's Bible (WBS)
Then said he to me, These [are] the places of them that boil, where the ministers of the house shall boil the sacrifice of the people.
Young's Literal Translation (YLT)
And he saith unto me, 'These [are] the houses of those boiling where the ministrants of the house boil the sacrifice of the people.'

Read in context

  1. 22பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது.
  2. 23இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின்சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
  3. 24அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.
Read all of Ezekiel 46

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.