Ezra 2:22 in Tamil
நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
Neththobaavin manithar aimbaththaarubaer.
Ezra 2:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர்.
- Open Tamil Contemporary Version
- நெத்தோபாவின் மனிதர் 56 பேர்,
- Tamil Easy Reading Version
- நெத்தோபாவின் ஊரிலிருந்து#56
Ezra 2:22 in English
- King James Version (KJV)
- The men of Netophah, fifty and six.
- World English Bible (WEB)
- The men of Netophah, fifty-six.
- American Standard Version (ASV)
- The men of Netophah, fifty and six.
- Bible in Basic English (BBE)
- The men of Netophah, fifty-six.
- Darby Translation (DBY)
- The men of Netophah, fifty-six.
- Webster's Bible (WBS)
- The men of Netophah, fifty and six.
- Young's Literal Translation (YLT)
- Men of Netophah, fifty and six.
Read in context
- 20கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
- 21பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.
- 22நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
- 23ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
- 24அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
Cross references
- 1 Chronicles 2:54 1 நாளாகமம் 2:54சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத் யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.
- Nehemiah 7:26 நெகேமியா 7:26பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.
- Jeremiah 40:8 எரேமியா 40:8அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.
- 2 Samuel 23:28 2 சாமுவேல் 23:28அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.