2 Samuel 23:28 in Tamil
அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,
Agogiyanaagiya salmon, neththobaaththiyanaagiya magaraayi,
2 Samuel 23:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
- Open Tamil Contemporary Version
- அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
- Tamil Easy Reading Version
- அகோகியனாகிய சல்மோன்; தெந்தோபாத் தியனாகிய மகராயி;
2 Samuel 23:28 in English
- King James Version (KJV)
- Zalmon the Ahohite, Maharai the Netophathite,
- World English Bible (WEB)
- Zalmon the Ahohite, Maharai the Netophathite,
- American Standard Version (ASV)
- Zalmon the Ahohite, Maharai the Netophathite,
- Bible in Basic English (BBE)
- Zalmon the Ahohite, Maharai the Netophathite,
- Darby Translation (DBY)
- Zalmon the Ahohite, Maharai the Netophathite,
- Webster's Bible (WBS)
- Zalmon the Ahohite, Maharai the Netophathite,
- Young's Literal Translation (YLT)
- Zalmon the Ahohite, Maharai the Netophathite,
Read in context
- 26பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.
- 27ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
- 28அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,
- 29பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,
- 30பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,
Cross references
- 1 Chronicles 27:13 1 நாளாகமம் 27:13பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 2 Kings 25:23 2 இராஜாக்கள் 25:23பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.
- 1 Chronicles 11:30 1 நாளாகமம் 11:30நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.