Ezra 2:27 in Tamil
மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
Mikmaasin manithar nootrirubaththirandubaer.
Ezra 2:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மிக்மாசின் மனிதர்கள் 122 பேர்.
- Open Tamil Contemporary Version
- மிக்மாசின் மனிதர் 122 பேர்,
- Tamil Easy Reading Version
- மிக்மாசின் ஊரிலிருந்து#122
Ezra 2:27 in English
- King James Version (KJV)
- The men of Michmas, an hundred twenty and two.
- World English Bible (WEB)
- The men of Michmas, one hundred twenty-two.
- American Standard Version (ASV)
- The men of Michmas, a hundred twenty and two.
- Bible in Basic English (BBE)
- The men of Michmas, a hundred and twenty-two.
- Darby Translation (DBY)
- The men of Michmas, a hundred and twenty-two.
- Webster's Bible (WBS)
- The men of Michmas, a hundred twenty and two.
- Young's Literal Translation (YLT)
- Men of Michmas, a hundred twenty and two.
Read in context
- 25கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
- 26ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொரு பேர்.
- 27மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
- 28பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இறுநூற்று இருபத்துமூன்று பேர்.
- 29நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
Cross references
- Isaiah 10:28 ஏசாயா 10:28அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
- 1 Samuel 13:23 1 சாமுவேல் 13:23பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.
- 1 Samuel 13:5 1 சாமுவேல் 13:5பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.
- Nehemiah 7:31 நெகேமியா 7:31மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.